இரண்டாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபாடி போட்டி

மின்னொளி கபாடி போட்டி;

Update: 2025-04-06 14:43 GMT
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி வட்டம் உள்வாய் சாத்தான்குளம் ஊரில் இரண்டாம் ஆண்டு மாபெரும் மின்னொளி கபாடி போட்டி இன்று (ஏப்ரல் 6) நடைபெற்றது. இதில் வீரர்களுக்கு கபடி டீ ஷர்ட்டுகளை நெல்லை கிழக்கு மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் அலெக்ஸ் அப்பாவு வழங்கி சிறப்பித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News