ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் கோவிலில் சிறப்பு பூஜை!

ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் கோவிலில் இன்று ராம நவமியை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.;

Update: 2025-04-06 16:15 GMT
வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் மயிலாடும் மலையில் அமைந்துள்ள ஸ்ரீ சக்திவேல் முருகப்பெருமான் கோவிலில் இன்று ராம நவமியை முன்னிட்டு முருகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. முருகர் ராமபிரானை போல நீல நிறத்தில் காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Similar News