நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா!

வேலூர் தொரப்பாடியில் முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.;

Update: 2025-04-06 16:16 GMT
வேலூர் தொரப்பாடியில் முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பகுதி கழக செயலாளர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் பங்கேற்று சிறப்புரை ஆற்றி 272 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதில் மாவட்ட அவைத் தலைவர் முகமது சகி மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News