பாமக சார்பில் பொதுக்குழு கூட்டம்!
பாமக சார்பில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.;
வேலூர் கிழக்கு மாவட்டம் பாமக சார்பில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி வடக்கு ஒன்றிய பொதுக்குழு கூட்டம் இன்று பொய்கை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் மாநில மாவட்ட ஒன்றிய மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பேரூர் கிளை மற்றும் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.