கடலூரில் அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி

கடலூரில் அமைச்சர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்;

Update: 2025-04-06 16:32 GMT
திராவிட முன்னேற்றக் கழக மூத்த முன்னோடி மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் காடாம்புலியூர் முத்து கோதண்டராமன் திருவுரப் படத்தை இன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் திறந்து வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Similar News