குறிஞ்சிப்பாடியில் அதிமுக கூட்டம்
குறிஞ்சிப்பாடி பகுதியில் அதிமுக கூட்டம் நடைபெற்றது.;
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி தனியார் திருமண மண்டபத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குச்சாவடிகளில் பாக கிளைகளையும் மற்றும் பொறுப்பாளர்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யும் பணி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் அதிமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.