திருவந்திபுரம்: மாடவீதி புறப்பாடு நிகழ்ச்சி

திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் மாடவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-04-06 16:44 GMT
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவந்திபுரம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் மாடவீதி புறப்பாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News