எல்.ஐ.சி. பணியாளர் நலச்சங்க ஆலோசனை கூட்டம்!

வேலூர் கோட்ட பணிநீக்கப்பட்ட முழுநேர தற்காலிக எல்.ஐ.சி. பணியாளர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் வேலூரில் நடைபெற்றது;

Update: 2025-04-08 16:45 GMT
வேலூர் கோட்ட பணிநீக்கப்பட்ட முழுநேர தற்காலிக எல்.ஐ.சி. பணியாளர் நலச்சங்க ஆலோசனை கூட்டம் வேலூரில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் மோகன்ராஜ் கலந்து கொண்டு எல்.ஐ.சி. நிர்வாகத்தில் கடந்த 1985ம் ஆண்டு மே 20-ந் தேதி முதல் 2001ம் ஆண்டு ஜூன் 18-ந் தேதி வரை தற்காலிகமாக பணிபுரிந்த ஊழியர்களை கோர்ட்டு தீர்ப்பின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Similar News