விழிப்புணர்வு சைக்கிள் பவனி: ஆசிரியருக்கு கவிதை வாசித்து பாராட்டு!
சுற்றுசூழல் பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பவனி வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வரதராஜனுக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா நடந்தது.;
சுற்றுசூழல் பாதுகாக்க வலியுறுத்தி சைக்கிளில் பவனி வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வரதராஜனுக்கு கோவில்பட்டியில் பாராட்டு விழா நடந்தது. உடல் நலம் பெறவும், சுற்றுசூழல் பாதுகாக்க வேண்டி சைக்கிளில் ஒலிம்பிக் விளையாட்டு வீர்ர்களின் படங்களை வெற்றி கொடியாக வைத்து பவனி வரும் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியர் வரதராஜனுக்கு கோவில்பட்டி அர்னால்டு ஜிம் வளாகத்தில் கவிதை வாழ்த்து பாராட்டு நண்பர்கள் குழுவினர்கள் மூலம் நடந்தது.