பிஜேபி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திடீரென சென்னை பயணம்!

பிஜேபி எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திடீரென சென்னை பயணம்!;

Update: 2025-04-10 09:14 GMT
தூத்துக்குடி: பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படலாம் என்ற நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை இன்று இரவு வரும் நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடியில் இருந்து விமான மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

Similar News