அம்பேத்கர் பிறந்த நாள் மாநகராட்சியில் சமத்துவ நாள் உறுதிமொழி!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது;

Update: 2025-04-11 06:25 GMT
சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாள் விழா சமத்துவ நாளாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது அவரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் அலுவலகங்களில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது அந்த வகையில் தூத்துக்குடி மாநகராட்சியில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலையில் சமத்துவ நாள் உறுதி மொழியை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர்

Similar News