பங்குனி உத்திரத்தில் பாலசுப்பிரமணியர் தேர் வடம் பிடிப்பு
பங்குனி உத்திரத்தில் பாலசுப்பிரமணியர் தேர் வடம் பிடிப்பு;
திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி, வையப்பமலை, ஶ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு இன்று தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பொதுமக்கள் தேரினை வடம் பிடித்தார்கள்