பெட்ரோல் மீதான காலால் வரியை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2025-04-12 04:35 GMT
சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து தூத்துக்குடியில் சிபிஎம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சமையல் எரிவாயு மற்றும் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான காலால் வரி உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தூத்துக்குடி சிதம்பர நகரில் மாநகர குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் அர்ச்சுணன், மாநகர் செயலாளர் முத்து, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரசல், மாநில குழு உறுப்பினர் பூமயில், ஒன்றிய செயலாளர் சங்கரன், கருப்பசாமி, ஆனந்த், காஸ்ட்ரோ, ஸ்ரீநாத், கிஷோர், மநகரக்குழு உறுப்பினர்கள் சசிகுமார் மற்றும் ஜேம்ஸ் கிளைச் மாமன்ற உறுப்பினர் முத்துமாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News