திருச்செங்கோட்டில் நிலம் அளந்து தர நெஞ்சம் கேட்ட அதிகாரி கைது
திருச்செங்கோட்டில் நிலம் அளந்து தர நெஞ்சம் கேட்ட அதிகாரி கைது;
நிலத்தை அளந்து தனிப்பட்டா கேட்ட விஜயகுமாரி என்ற பெண்ணிடம் ரூ9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.திருச்செங்கோட்டை சேர்ந்த விஜயகுமாரி என்பவரது நிலத்தை அளவீடு செய்து கூட்டு பட்டாவில் இருந்து தனிபட்டாவாக மாற்றி தர திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த சர்வேயர் பூபதி 9 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்பி சுபாஷினி தலைமையிலன காவல் துறையினர் சர்வேயர் பூபதியைகைது செய்தனர்