நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி எம்எல்ஏ நேரில் ஆய்வு

நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி எம்எல்ஏ நேரில் ஆய்வு;

Update: 2025-04-12 11:17 GMT
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதி உட்பட்ட சித்தாளந்தூர் ஊராட்சியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைத்தளம் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணிகளை கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அரசு அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார் உடன் நாமக்கல் மேற்கு மாவட்ட கொமதேக செயலாளர் ராயல் செந்தில்,மாவட்ட தலைமை நிலைய செயலாளர் நந்தகுமார், மாவட்ட இணை செயளாலர் மயில் ஈஸ்வரன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் இருந்தனர்

Similar News