உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நாளை சனிக்கிழமையன்று காலை 10:00 மணியளவில், விராலிமலை ஊராட்சி ஒன்றியம், தென்னம் பாடி ஊராட்சியில், மக்களுடன் முதல்வர் முகாமினை துவக்கி வைக்க உள்ளார். இதில் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.