கருங்குழி பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!
கருங்குழி பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு!;
கருங்குழி பேரூர் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பங்கேற்பு! செங்கல்பட்டு மாவட்டம்,கருங்குழி பேரூர் திமுக சார்பில் கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி பேரூர் கழக செயலாளர் சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம் எல் ஏ, கலந்து கொண்டு நீர், மோர், பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நீர்,மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், உள்ளிட்டவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் தசரதன், துணைத் தலைவர் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.