பாஜக கட்சியில் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன்
பாஜக நிர்வாகிகள் வெடி வெடித்து கொண்டாட்டம்;
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறையில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் அவர்களை தேர்ந்து எடுத்ததை முன்னிட்டு செந்துறையில் தெற்கு , ஒன்றிய தலைவர் V.பழனிசாமி- வடக்கு ஒன்றிய தலைவர் NR. இரவி. ஆகியோர் தலைமையில் வெடிவெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் இந்நிகழ்ச்சியில் முன்னால் தெற்கு ஒன்றிய தலைவர் S.K. புயல் செல்வம். வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் M.மோகன். V K. இராமலிங்கம். ஜெயலெட்சுமி . S கொளஞ்சி .TRK.முருகானந்தம். G பரமசிவம். அன்பரசன். நீதி செல்வம்.பால சுப்ரமணியன். பிச்சையம்மாள். அசோக் குமார். A. செல்வராசு. D. தமிழரசன் K. கார்த்திகேயன். சிங்காரவேலு ..அன்பழகன். " மற் றும்பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்