இந்திய ஜனநாயக கட்சியின் பின்னம் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட கழக செயலாளர் அறிவிப்பு
குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு மாவட்ட கழக செயலாளராக அறிவித்த பாரிவேந்தர் அவர்களுக்கும் இளைய வேந்தர் அவர்களுக்கும் மாவட்ட கழகச் செயலாளர் அன்பழகன் நன்றிகளை தெரிவித்தார்;
பெரம்பலூர் கிழக்கு குன்னம் சட்டமன்ற தொகுதி மாவட்ட கழக செயலாளர் எம் டி அன்பழகன் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் உத்தம தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்கள் முன்னிலையில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் இளைய வேந்தர் மூத்த வழக்கறிஞர் பொதுச் செயலாளர் ராஜன் அவர்கள் மாவட்டக் கழக செயலாளர் பணியை சிறப்பாக செய்ய வேண்டும் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பெருபரியான வாக்குவது ஜெயிப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெரிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்