குழந்தை வேலாயுதபாணி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு பூஜை!
குழந்தை வேலாயுதபாணி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.;

வேலூர் மாவட்டம் ஓட்டேரி அடுத்த பாலமதி மலையில் உள்ள குழந்தை வேலாயுதபாணி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தங்க கவசத்தில் ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.