அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!

கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில், மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.;

Update: 2025-04-13 16:17 GMT
அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  • whatsapp icon
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பஸ் நிலையத்தில், மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், எம்.எல்.ஏ ஜெகன் மூர்த்தி, கலந்து கொண்டு நீர், மோர் பந்தலை தொடங்கி வைத்தனர். இதில் நீர், மோர், ஜூஸ் பாட்டில்கள், தர்பூசணி, பழங்கள், வெள்ளரிக்காய் உள்ளிட்டவை பொது மக்களுக்கு வழங்கப்பட்டது.

Similar News