வாகனம் மோதி புள்ளிமான் சாவு

மானின் உடலை பிரேதப்பரிசோதனைக்கு பின்னர் உடல் புதைத்த வனத்துறையினர்;

Update: 2025-04-15 04:54 GMT
உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடியில் வனப்ப குதி உள்ளது. இங்கு ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில்எரகுடி யில் இருந்து கரிகாலி செல்லும் சாலையில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத வாகனம் மோதி சுமார் 5 வயது மதிக்கதக்க புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. இதை கண்ட அப்பகுதியினர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த னர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த புள்ளி மானின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மானின் உடல் புதைக்கப்பட்டது.

Similar News