தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருது பெற்ற கமலாசிவம்.
நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.;
தமிழ்நாடு அரசின் தமிழ்ச் செம்மல் விருது பெற்ற நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் கவிஞர் கமலா சிவம் அவர்களுக்கு நாமக்கல் தமிழ்ச்சங்கம் கம்பன் கழகம் நாமக்கல் கவிஞர் சிந்தனை பேரவை சார்பாக பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது