திருச்செங்கோடு ஒன்றியம் கருவேப்பம்பட்டி ஊராட்சியில் ரூபாய் 18.45 லட்சம் மதிப்பீட்டில் சீனிவாசம்பாளையம் கீழ்வளவு அருந்ததியர் தெருவில் சிமென்ட் கான்கிரீட் சாலை அமைப்பதற்கான பூமி பூஜையை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் K.S.மூர்த்தி அவர்கள் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல்,மாநில மகளிரணி சமூக வலைதள பொறுப்பாளர் ரியா திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்