வேப்பனப்பள்ளி அருகே கிராமத்தில் எருது விடும் திருவிழா

வேப்பனப்பள்ளி அருகே கிராமத்தில் எருது விடும் திருவிழா;

Update: 2025-04-19 05:49 GMT
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் உள்ள தீர்த்தம் சிங்கார கிராமத்தில் எருது விடும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் பல்வேறு கிராமங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டது. காளைகள் அடுக்க இளைஞர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பொது மக்களுக்கு இந்த கிராமம் சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டது,

Similar News