அரக்கோணத்தில் டிஎஸ்பி தலைமையில் போலீசாருக்கு கவாத்து பயிற்சி
டிஎஸ்பி தலைமையில் போலீசாருக்கு கவாத்து பயிற்சி;
அரக்கோணம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட போலீசருக்கான வாராந்திர காவாத்து பயிற்சி இன்று அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள சர்ச் வளாகத்தில் நடைபெற்றது. அரக்கோணம் டிஎஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் போலீசார் தங்களது உடல் தகுதி திறனை நிரூபிக்க லத்தியை சுழற்றி உடற்பயிற்சி செய்து தங்களது உடல் தகுதியை நிரூபித்தனர்.இதில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.