டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: தவெக மாலை அணிவித்து மரியாதை!

தூஙடாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினம்: தவெக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;

Update: 2025-04-19 06:05 GMT
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் 12 ஆம் ஆண்டு நினைவுத் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி வ.உ.சி காய்கனி மார்க்கெட் அருகில், அலங்கரிக்கப்பட்ட திருவுருவப்படத்திற்கு, தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News