ஓசூர்: தனியார் வங்கி சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்.

ஓசூர்: தனியார் வங்கி சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கல்.;

Update: 2025-04-19 09:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் தனியார் வங்கி சார்பில் ஓசூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான சுமார் 3.6 லட்சம் ரூபாய் மதிப்பில் மருத்துவ உபகரணங் களை ஓசூர் மேயர் சத்யா மாநகராட்சி ஆணையாளர் மாரிச்செல்வி ஆகி இணைந்து வழங்கினார்கள். இந்த நிகழ்வில் துணை மேயர் ஆனந்தய்யா மாநகர நல அலுவலர் டாக்டர் கே.எம். அஜிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News