செல்லம்பட்டியில் நீர் மோர் வந்து திறந்து வைத்த எம்.எல்.ஏ.
செல்லம்பட்டியில் நீர் மோர் வந்து திறந்து வைத்த எம்.எல்.ஏ.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லம்பட்டி கிராமத்தில் இன்று திமுக கட்சி சார்பில் இலவச நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு இளநீர், தர்பூசணி, மக்களுக்கு வழங்கினார் இதில் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் சாந்தமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.