கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா.

கிருஷ்ணகிரி: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலைஞர் கைவினை திட்டம் துவக்க விழா.;

Update: 2025-04-19 10:11 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும் கைவினை கலைஞர்களைத் தொழில் முனைவோர்களாக உயர்த்திடும் வகையிலும் கலைஞர் கைவினைத் திட்டம் துவக்க விழா. இன்று நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News