துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஓசூர் எம்.எல்.ஏ.
துண்டு பிரசுரங்கள் வழங்கிய ஓசூர் எம்.எல்.ஏ.;
நீட் தேர்வுக்கு விவகாரத்தில் அதிமுக பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் ஆதாரங்களோடு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாணவர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் துண்டு பிரச்சாரம் மாலை அளவில் ஓசூர் பேருந்து நிலையத்தில் ஓசூர் எம்.எல்.ஏ. ஓய் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இந்த நிகழ்வில் ஓசூர் மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா மாநகராட்சி சுகாதாரக் குழு தலைவர் மாதேஸ்வரன் மற்றும் மாநகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.