போச்சம்பள்ளி தனியார் பள்ளியில் ஆண்டு விழா
போச்சம்பள்ளி தனியார் பள்ளியில் ஆண்டு விழா;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எம். ஜி. எம். பள்ளியில் 23- ம் ஆண்டுவிழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளி சேர்மன் பன்னீர், ஆண்டு விழாவை துவங்கி வைத்தார். அரசு தனியார் பள்ளி டி.இ.ஒ. கோபாலப்பா கலந்து கொண்டு உறையற்றி பரிசு வழங்கினர். மேலும் சிறப்பு அழைப்பாளராக சினிமா நடிகர் பால,கலந்து கொண்டு பலதரப்பட்ட நடிகர்களின் குரலில் மீமிக்கிரி செய்து அசத்தினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பரத நாட்டியம் போன்ற மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சியில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். நடைபெற்றது. பின்னர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.