கந்திகுப்பம்: புதிய கலையரங்கம் கட்ட பூமி பூஜை.

கந்திகுப்பம்: புதிய கலையரங்கம் கட்ட பூமி பூஜை.;

Update: 2025-04-20 00:20 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கந்திகுப்பம் காலபைரவர் கோவிலில் நேற்று 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கலையரங்கம் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. இந்த விழாவில் அதிமுக பாராளுமன்ற ராஜ்யசபா உறுப்பினர் மு.தம்பிதுரை கலந்துகொண்டு பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் முன்னாள் பர்கூர் எம்எல்ஏ சி.வி. ராஜேந்திரன் மற்றும்அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் திரளானோர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News