கிருஷ்ணகிரி:அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி:அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.;
அதிமுக சார்பில் இன்று காலை 10:30 மணியளவில் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகில் பெண்களையும் இந்து மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக பேசிய திமுக அரசையும், வனத்துறை அமைச்சர் பொன்முடியையும் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதால் ஒன்றிய பேரூர் கழக தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் அழைப்பு கே. பி. முனுசாமி அழைப்பு விடுத்துள்ளார்.