ஓசூர் அருகே மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

ஓசூர் அருகே மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா;

Update: 2025-04-20 01:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரி கூட்டுரோட்டில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக, தேர்த்திருவிழா நடந்தது. தாய்வீடு என கருதப்படும் மிடுகரப்பள்ளியை சேர்ந்தவர்கள் அம்மன் தேரை அங்கிருந்து பக்தர்கள் இழுத்து வந்தனர். முக்கிய வீதிகள் வழியாக கோவில் வளாகத்துக்கு தேர் வந்து சேர்ந்தது. இதில் ஒசூர் தொகுதி எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மேயர் சத்யா உள்ளிட்ட ஏராளமாக பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News