கிருஷ்ணகிரி: அதிமுக சார்பில் அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி:அதிமுக சார்பில் அமைச்சரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-04-20 13:27 GMT
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் அதிமுக சார்பில் இன்று இந்து மதத்தையும், பெண்களை இழிவாக பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் தலைமை தாங்கினார். வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினர். இதில் அதிமுகநிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News