சாம்பல்பட்டி அருகே முனீஸ்வரர் கோவில் திருவிழா.

சாம்பல்பட்டி அருகே முனீஸ்வரர் கோவில் திருவிழா.;

Update: 2025-04-20 13:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள சாம்பல்பட்டி அடுத்த குமாரம்பட்டியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முனிஸ்வரர் கோவிலில் இன்று கிராம மக்கள் சார்பில் வருடாந்திர திருவிழா நடத்தப்பட்டது. விழாவில் இதில் இந்த பகுதி பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர் அதனை தெடர்ந்து சுவாமி திருவீதிவுலா நிகழ்வும் நடைபெற்றது. 50திற்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் கறி விருந்தது வழங்கபடுகிறது.

Similar News