ஓசூரில் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய தன்னார்வலர்.

ஓசூரில் மரக்கன்றுகளை இலவசமாக வழங்கிய தன்னார்வலர்.;

Update: 2025-04-21 08:08 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாருதி கிரீன் பீல்டு லே அவுட்டில் வசிப்பவர் லட்சுமணன் (59) இவர் 2008- ம் ஆண்டில் ஓசூர் ஹட்கோ காவல் நிலையம் எதிரே கசவுகட்டா செல்லும் சாலையோரம் துவங்கி, அவர் வசிக்கும் லே அவுட் வரை 1,800 மரக்கன்றுகளை நட்டார். 2016 முதல் தன் வீட்டிலேயே நர்சரி கார்டன் அமைத்து இலவசமாக மரக்கன்று வழங்கி வருகிறார். கடந்த 2016 முதல் 46,000 மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகளை இலவசமாக வழங்கி உள்ளார்

Similar News