ஓசூரில் பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து

ஓசூரில் பழைய பேப்பர் குடோனில் தீ விபத்து;

Update: 2025-04-21 10:54 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வெங்கடேஷ் நகரில் முனுசாமி என்பவருக்கு சொந்தமான பழைய குடோன் உள்ளது. இந்த குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் குடோனுக்குள் இருந்த இரும்பு அலுமினியம் பிளாஸ்டிக் பழைய பேப்பர்கள் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமானது. இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர். நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News