கூடலூரில் பெண்ணை தாக்கிய ஐந்து பேர் மீது வழக்கு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-21 13:13 GMT
கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவரது குடும்பத்தினருக்கும் இவரது வீட்டின் அருகில் வசிக்கும் வினோத் குமார் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக வினோத் குமார் உள்ளிட்ட 5 பேர் குடிபோதையில் நேற்று(ஏப்.20) வெளியில் சென்ற பிரியாவின் காரை மோதி கார் கண்ணாடியை உடைத்ததுடன் பிரியா மற்றும் அவரது கணவரை தாக்கியுள்ளனர். கூடலூர் தெற்கு போலீசார் 5 பேர் மீதும் வழக்கு பதிவு.

Similar News