கிருஷ்ணகிரியில் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு.
கிருஷ்ணகிரியில் வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரியில் சேலம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலை ஆஞ்ச நேயர் கோவில் மேம்பாலம் அருகில் சம்வம் அன்று மதியம் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நடந்து சென்ற போது அவ்ழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் அவர் படுகாயம் அடைந்து அவர் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து கட்டிகானப்பள்ளி வி.ஏ.ஒ. முகமதுசுபன், கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார் அதன் பேரில் உடலை மீட்டு அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.