இந்தியாவிலேயே இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை ...........
இந்துக்களுக்கு எதிராக இருக்கும் மதவாத தீய சக்திகளை கண்டறிய வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் ........;
இந்தியாவிலேயே இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை ........... இந்துக்களுக்கு எதிராக இருக்கும் மதவாத தீய சக்திகளை கண்டறிய வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் ........ மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் தாக்கப்படுவதும் உயிர் பலி ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருவதாகவும் இந்திய நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு உள்ளதாகவும் இந்துக்களுக்கு எதிரான மதவாத சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுவதாகவும் மேற்கு வங்காளத்தில் இந்துக்கள் தாக்கப்பட்டு வருவதனால் அனைவரையும் முகாமில் தங்க வைத்துள்ளதாகவும் இந்துக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட விசுவ இந்து பரிசத் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர் பேட்டி: விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ரமேஷ்