காமதேனு வாகன திருபவனி

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்;

Update: 2025-04-21 15:45 GMT
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் சித்திரைத் தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உபயத்தாளர்கள் அம்மனின் திருவீதி உலாவை வெகு விமர்சியாக நடைபெற்று வருகின்றனர் இந்நிலையில் இன்றைய தினம் படுகர் இன மக்களின் காமதேனு எத்தையம்மன் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது இதில் காலை முதலே சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகளும் மத்திய அன்னதானமும் நடைபெற்றது பின்பு ஆடல் பாடல் உடன் அம்மனின் திருவீதி உலா நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்

Similar News