ஊத்தங்கரையில் இலவச வீட்டு மனை பட்டா மனு வாங்க சிறப்பு முகாம்.
ஊத்தங்கரையில் இலவச வீட்டு மனை பட்டா மனு வாங்க சிறப்பு முகாம்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க சிறப்பு முகாம் 43 கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. இதில் தாசில்தார் மோகன்தாஸ் தலைமையில் நேற்று நடந்தது. முகாமில் ஊத்தங்கரை சாமல்பட்டி குன்னத்தூர் உள்ளிட்ட வருவாய் கிராமங்கள் தோறும் நேற்று சென்று பார்வையிட்டு மனுக்களை பெற்றனர்.