கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மான் பூங்காவில் தண்ணீர் தெளிப்பு.

கிருஷ்ணகிரி கேஆர்பி அணை மான் பூங்காவில் தண்ணீர் தெளிப்பு.;

Update: 2025-04-22 08:21 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை பகுதியில் பூங்காவில் புள்ளி மான்கள் வளர்க்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது கோடை வெப்பத்தினால் ஏற்படும் சோர்வினை போக்கிடும் வகையில் பொதுப்பணித் துறை ஊழியர்கள் மூலம் வெப்பத்தை தணிக்கும் வகையில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் தெளித்தும் தண்ணீர் ஊற்றியும் வெப்பத்தை தனித்து வருகின்றன மேலும் இலை தலைகள் தட்டுப்பாடின்றி வழங்கி வருகின்றனர்

Similar News