ஓசூர்: மகள் காணவில்லை என்று தாய் போலீசில் புகார்.
ஓசூர்: மகள் காணவில்லை என்று தாய் போலீசில் புகார்.;
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் ராஜகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல் இவரது 19 வயது மகள் நேற்று முன்தினம் காலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும வீட்டிற்கு வரவில்லை இதுகுறித்து அவரது தாய் ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் ராஜகணபதி நகர் பகுதியை சேர்ந்த சசிக்குமார்(22) என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.