திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்
திமுக சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கல்;
திருச்செங்கோட்டில் நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கழக பொறுப்பாளர் K.S.மூர்த்தி அவர்கள் தலைமையில்,நாமக்கல் மேற்கு மாவட்ட மாணவரணியினர் சார்பில் ஒன்றிய பாஜக அரசின் அவலங்களை கண்டித்து திமு க நிர்வாகிகள் இனிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் துண்டு பிரசுரங்களை மக்களிடம் விநியோகம் செய்து விளக்கி கூறினார்கள்.இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள், திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்