கவேரிபட்டிணம்: குழந்தைகளின் கற்றல் செயல் திறனை மாவட்ட ஆடசியர் ஆய்வு.

கவேரிபட்டிணம்: குழந்தைகளின் கற்றல் செயல் திறனை மாவட்ட ஆடசியர் ஆய்வு.;

Update: 2025-04-22 12:52 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் பேரூராட்சி, ஜின்னா ரோடு குழந்தைகள் மையத்தில், குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்களை பயன்படுத்தி, ஆங்கில செயல்வழி கல்வி கற்பிக்கும் முறை மற்றும் குழந்தைகளின் கற்றல் செயல் திறனை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று 22.04.2025 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Similar News