பல்நோக்கு மையம் திறந்து வைத்த ஓசூர் எம்.எல்.ஏ
பல்நோக்கு மையம் திறந்து வைத்த ஓசூர் எம்.எல்.ஏ;
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சி பி.தட்டனப்பள்ளி பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 6 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பல்நோக்கு மைய கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்றத் உறுப்பினர் ஒய். பிராஷ் கலந்துக்கொண்டு திறந்து வைத்து பொது மக்களுக்கு பொருட்களை வழங்கினார்.