காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.
காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகேயுள்ள கால்வேஅள்ளி அடுத்த முத்துராயன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மலையப்பன் (31) தொழி லாளியான. இவரது மனைவி குடும்ப பிரச்சினையால் கோபித்து கொண்டு கடந்த 21-ம் தேதி அன்று பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையி மலையப்பன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவேரிப்பட்டணம் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.